
இந்தியாவின் GSLV-D3 தோல்வி!!!,வுலகில் ராகேட் செலுத்துவதில் 3 இடத்தில வுள்ள நாடு இந்தியா.
இந்தியா சொந்தமாக தயாரித்த கேரயோஜெனிக் பொருத்தப்பட்ட ராக்கெட் அது.
இதுவரை இந்தியா இரசிய கேரயோஜெனிக் வைத்துதான் ராக்கெட் செலுத்தியது.தானே சொந்தமாக கேரயோஜெனிக் என்ஜின் தயாரிக்க வேண்டும் என்று எண்ணியதே பாதி கிணறு தான்றியதற்கு சமம் பாதி கிணறு தான்றியவனுக்கு மீதி கிணறு தான்றுவது சிரமமல்ல.
எனவே இது
முடிவல்ல ஆரம்பம்!!!


No comments:
Post a Comment